முன்னெடுத்து செல்ல வேண்டும்

img

நாட்டின் அளப்பரிய கலைகள், பாரம்பரியத்தை கலைஞர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் தமிழக ஆளுநர் வலியுறுத்தல்

தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையமும், தில்லி சங்கீத் நாடக அகா டமியும் இணைந்து, தஞ்சாவூர் தென் னக பண்பாட்டு மையத்தில் கலை களின் சங்கமத் திருவிழா என்ற பெயரில் ஐந்து தினங்களுக்கு பல்வேறு மாநில இசை நிகழ்ச்சிகளை நடத்து கின்றன.